america அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப்! நமது நிருபர் நவம்பர் 16, 2022 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.